| சென்றதொரு காலாங்கிநாதர்பாதம் சிறப்புடனே மேல்வரையிற் சென்றுமல்லோ குன்றான மலைமீதிற் பத்தாங்காலில் கொற்றவனார் குளிகையது விட்டிறங்கி வென்றிடவே பச்சைவண்ண புரவிதன்னை விருப்பமுடன் போகரிஷி கண்டேன்யானும் தென்றிசையாம் ஒன்பதாம் வரையிலப்பா தோற்றமுடன் சென்னிறக் கொக்குதானே |