| சொன்னவுடன் அசரீரி வாக்குண்டாச்சு சுத்தமுடன் சுந்தரனார் போகர்தாமும் நன்னயமாடீநு விடைபெற்று குளிகைபூண்டு நாதாந்த சித்தொளிவின் பாதம்விட்டு மன்னவனார் போகரிஷி ஒன்பதாங்கால் மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு பன்னவே பத்தாங்கால் தன்னின்மட்டும் பாங்குடனே குளிகைகொண்டு சென்றிட்டாரே |