| நினைத்துமே சப்தமேகங்கள்தன்னை நேர்மையுடன் தானழைத்து இந்திரன்முன் தினையளவு பொன்னதுவும் நேராதப்பா தீர்க்கமுடன் நெடுங்கால மிருந்துமென்ன மனையுடனே சமுசார வாடிநக்கையற்று வையகத்தை தான்மறந்து இந்திரன்தான் சினமதுவும் வாராமல் இந்திரன்தான் சிறப்புடனே மேகமது வழைத்தார்காணே |