| உரைத்தாரே திரேதாயினுகத்திலப்பா வுத்தமனார் தேவேந்திரன் உண்மைதன்னை திரைப்புடனே கெருகந்தருவரோடும் தீர்க்கமுடன் கிம்புருடர் விஞ்சையோடும் முரைப்படியே மெல்லிமேனகையினோடும் திலோர்த்தமையாள் ரம்பையோடும் குறையாமல் ஊர்வசியாள் கன்னியோடும் குவலயத்தில் வெகுகாலம் ஆண்டார்தானே |