| வாதத்துக்கு ஆதியென்ற வீரப்போக்கை மரைத்தாரே நாதாக்கள் ரிஷிகள்சித்தர் வேதத்தின் முடிவுபோல் ஒளிப்புமெத்த வெட்டவெளியாச்சுதென்றார் லோகமெல்லாம் போதத்தின் பஞ்சகர்த்தாள் சிருட்டிபோகும் பொன்மயமாயுலகமெல்லாம் போகுமென்று நீதத்தல் சொன்னவராருமில்லை நேர்ப்பாக எந்நூலில் சொன்னேன் காணே |