| போனதொரு மலைமீதில் யானும்சென்று பொன்னரங்கமானதொரு பொடீநுகைபக்கம் தேனமரும் மடவார்கள் சத்தகன்னி தேவியர்கள் வீற்றிருக்கும் பொடீநுகைகண்டேன் கானமா தொடையாருங் கன்னிமார்கள் கைலாசநாதரைப்போல் சித்தருக்கு மானமுடன் திருத்தொண்டு செடீநுதுமல்லோ மகத்தான திருக்கன்னி இருக்கின்றாரே |