| சதாசிவத்தின் சீஷனென்று அடியேன்கூற சட்டமுடன் காவல்நின்ற இருவர்தாமும் பதாம்புயத்தை யான்நினைக்க எந்தன்மீதில் பட்சமது மிகப்புரிந்து பண்பதாக கதாயுதங்கள் தான்பிடித்து இருவர்தாமும் காவலரையுட்புகுந்து பின்னேசென்று நிதாம்பஜமாம் வயிரத்தூண் தனைக்கடந்து விடுதிக்கு முன்பின்னாடீநு கொடுபோனாரே |