| உண்மையா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை திண்ணமுடன் அடியேனும் குளிகைபூண்டு தீர்க்கமுடன் எட்டாங்கால் வரையிற் சென்றேன் வண்மையுடன் ரிஷிதேவர் இருவர்தாமும் வளமையுடன் எந்தனையாரென்று கேட்க திண்ணமுடன் காலாங்கி சீஷனென்றேன் தீர்க்கமுடன் சதாசிவத்தின் சீஷனென்றேனே |