| கண்டேனே குத்துக்கல் அருகிலப்பா கனமான திட்டென்ற வாசல்தன்னை சண்டமாருதம்போல வயிரக்கல்லை சட்டமுடன் தான்பூட்டி யிருக்கக்கண்டேன் அண்டர்முனி ராட்சதர்போல் இரண்டுசித்தர் வப்பனே தனிவாசல் காக்கக்கண்டேன் தண்டுலகந்தான்புகழும் ரத்னஸ்தம்பம் சட்டமுடன் தானிருக்கக் கண்டேன்தானே |