| நினைக்கையிலே யுந்தனுக்கு வந்ததுன்பம் நிட்களங்க மாகவல்லோ ஜெயமுங்கொண்டு தினகரன்போல் அவர்களுக்கு புனிதவானாடீநு தீர்க்கமுடன் நீநினைத்த காரியங்கள் சினமதுவும் வாராமல் ஜெயமும்பெற்று சிறப்புடனே குளிகையது கொண்டுமேதான் வனமெலாந் தான்திரிந்து சிகரமட்டும் வரமுடனே தலைதனைவிட்டிறங்குவாயே |