| தந்தாரே வரமதுவும் மிகவும்பெற்று தாரிணியில் காயாதிகற்பங்கொண்டு பந்தமுடன் அயோத்திநகர் தன்னையல்லோ பட்சமுடன் நெடுங்கால மாண்டிருந்து விந்தையுள்ள வதிசயங்கள் யாவுங்கண்டு மிக்கான காயாதிகற்பங்கொண்டு அந்தமுடன் குருவினுபதேசம்பெற்று வரிச்சந்திரன் மைந்தனையும் பெற்றார்தானே |