| சென்றேனே யுகந்தோறுஞ் சமாதிமார்க்கம் சிற்பரனை மனதிலுன்னி தெளிந்தேன்யானும் குன்றான பருவத்தில் கோடியாகம் கொற்றவனே யான்செடீநுதேன் லக்கோயில்லை வென்றிடவே நாலுயுகம் இப்படியேசென்று விண்ணுலக வதிசயங்கள் யாவும்பார்த்தேன் இன்றுமுதல் வையகத்தி லதிசயங்கள் எழிலாக மெத்தவுண்டு சொல்லொண்ணாதே |