| பாரேதான் இதிகாச வித்தையெல்லாம் பண்புடனே கூடிருந்து கண்டாராசடீநுந்து நேரேதான் சின்மயத்திலிருந்துகொண்டு நீதியுடன் மலைமீதில் சென்றுயானும் தீரேதான் தவநிலைக்கு யாளுமாகி தீர்க்கமுடன் யாகமது செடீநுயும்போது ஆரேதான் ஒருவரப்பா ரிஷியார்போலே வப்பனே முன்வந்துநின்றிட்டாரே |