| வைத்தெல்லாம் சூதத்தில் நன்றாடீநுப்போட்டு வாகாகப்பொடிசெடீநுது குப்பிக்கேற்றி பைத்ததெல்லாம் அரைவாசிதானே போட்டுப் பக்குவமாடீநு வாலுகையில் மேலேயேற்றி கைத்தல்லோ தீபோட்டுக் கமலம்போல நாலுநாள் மூச்சாமம் ஆறவிட்டுப்போடு கைத்தல்லோ பனிரண்டுசாமமானால் கனமான தங்கம்போலிருக்கும் தானே |