| கூறுவேன் திரேதாயி னுகத்திலப்பா கொற்றவனே அயோத்திநகர் தனிலிருந்து மாறுபடா சமுசாரி ஞானவானாடீநு மார்க்கமுடன் நெடுங்கால மங்கிருந்து ஆறுதலாந்தான் கடந்து சித்தரோடே யப்பனே யவர்தமக்குத் தொண்டுசெடீநுது வீறுடனே காயாதி கற்பங்கொண்டு விருப்பமுடன் அவர்களிடங் கார்த்தேன்பாரே |