| ஆடியதோர் சீஷவர்க்க மாண்பருக்கு வப்பனே யானுமல்லோ வுபதேசங்கள் நாடியே சின்மயத்தை கண்டாராடீநுந்து சிறப்புடனே ஞானோபதேசஞ்செடீநுதேன்யானும் கூடியதோர் ஞானோபம் பெற்றுமல்லோ குவலயத்தில் நெடுங்கால மிருந்தார்மாண்பர் வாடியே திரியாமல் உந்தமக்கு வளமையுடன் உபதேசம் கூறுவேனே |