| நின்றேனே சமாதிநிலைத் தானிருந்து நீடூழிகாலம் வரைப்பிரளயத்தில் குன்றேறி மலைமீதில் நானிருந்தேன் குவலயங்கள் எல்லாமழிந்து குண்ணுமாகி சென்றவர்கள் மாண்பரல்லோ கோடாகோடி சேனதிரள் கூட்டமது மலையிற்றிறங்கி வென்றிடவே தவயோக நிலையில்நின்று விருப்பமுடன் எந்தனுக்கு சீஷராச்சே |