| இருந்தாரே யுந்தனது புண்ணியந்தான் எழிலான வசுராக்கள் கூட்டத்தார்கள் பொருந்தவே வெகுகோடி மாண்பரப்பா பொங்கமுடன் மலைதனிலே வந்தாருண்டு திருந்தவே யசுராக்கள் கூட்டத்தார்கள் சீறலுடன் சபித்தவர்கள் கோடியுண்டு வருந்தியே யுந்தனையும் வணக்கம்செடீநுது மன்னவனே கொண்டணைத்தார் புண்ணியமாச்சே |