| பார்த்துமே யடியேனும் குளிகைவிட்டு பாங்குடனே சமாதிபுரஞ் சென்றேனப்பா தீர்த்தமுடன் சிவலிங்கக் குளிகைகண்டேன் சிவானந்த ரிஷிகளப்பா கோடாகோடி ஆர்த்தியுடன் பூசைநைவேத்தியங்கள் வப்பனே ஏவல்பணி செடீநுதுநிற்பார் சாரத்தகியா மாடிநவார்கள் ஒருபக்கந்தான் சாங்கமுடன் ஏவலுக்கு முன்நிற்பாரே |