| வந்தேனே நீலாஞ்சனக்கிரியிலப்பா மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு சிந்தைமன மொன்றாகி மனங்களித்து சிறப்புடனே தென்கூடப் பதியமர்ந்தேன் பந்தமுடன் குளிகையது பூண்டுகொண்டு பார்தனிலே கடலோரஞ் சுற்றிவந்து விஞ்சைபுரி வஞ்சனமாங் கிரியைக்கண்டேன் விண்ணுலகு கொள்ளாத மகிமைதானே |