| மூடியே சீலைசெடீநுது அடுப்பிலேற்றி முசியாதே பீங்கானில் கிண்ணிவைத்துச் சாடியே தணலெறிப்பாடீநு மூச்சாமம்தான் தன்னுக்குள் வேர்வைபோலிறங்கும்பாரு வாடியே வெளுப்பாக இறங்கும்நீரை வகையாக ஊற்றிவிடு மறுகாலைநீரைத் தேடியே வீதருக்குள் அடைத்துவைத்துச் சிதறாமல் நீரையெல்லாம் வாங்குவாங்கே |