| நின்றதொரு காலாங்கிநாதர்தானும் நீதியுள்ள போகரிஷிநாதருக்கு சென்று வந்தகாரியங்கள் செயந்தான் கொண்டீர் செம்பவள போகரிஷி புனிதவானே கன்றுதான் தாயைவிட்ட கதையைப்போல கடுங்காளை நீதானோ சென்றுவந்தாடீநு வென்றிடவே லோகாதிலோகமெல்லாம் விருப்பமுடன் ஜெயம்பெற்று வாடிநகுவீரே |