| இட்டேனே வடபாகங் கடலோரத்தில் யெழிலான பாஞ்சாலன் தேசந்தன்னை திட்டமுடன் கோட்டையது வெளிப்புறத்தில் தீர்க்கமுடன் திரௌபதியாள் சமாதிபக்கல் சட்டமுடன் குகைவிட்டு நானிறங்கி சாங்கமுடன் தென்புறத்தில் இருந்துகொண்டு வட்டபுரி திரௌபதியாள் அம்மன்தன்னை வணங்கினேன் போகரிஷிவணங்கினேனே |