| ஆமேதான் காலாங்கிநாதர்தம்மால் வன்புடனே யானுமல்லோ வரமுங்கொண்டேன் போமேதான் திரௌபதியாள் சமாதிகண்டேன் பொங்கமுடன் எந்தனுக்கு விடையுமாச்சு நாமேதான் சொன்னபடி விடையும்பெற்று நாதாந்த திரௌபதியாள் சமாதிகாண வேமேதான் வுத்தார விடையும்பெற்று வேகமுடன் சமாதியிடம் வந்திட்டேனே |