| இட்டேனே அடியேனும் மதிகலங்கி எழிலான கோட்டைமுகம் தன்னில்யானும் பட்டதொரு படுகளம்போல் எந்தனுக்கு பட்சமுடன் சித்துமுனி சொரூபந்தானும் திட்டமுடன் கைவாகுதான்கொடுத்து தீரமுடன் விடையாற்றி எந்தனுக்கு அட்டதிசை தான்புகழும் வில்சமர்த்தை வன்புடனே எந்தனுக்கு ஓதினாரே |