| வாங்கியே நவகோடி சித்துதாமும் வண்மையுள்ள வாபரணப் பணிதியெல்லாம் சாங்கமுடன் நவரத்தின கசிதத்தாலே சட்டமுடன் பெற்றுவந்த மாயாசித்து ஏங்கவே ரிஷிகளெல்லாம் மதியம்பூண்டு யேமாந்து வாதமென்ற யேமந்தன்னை பாங்குடனே தான்கொடுத்தார் கோடிபொன்னை பட்சமுடன் ரிஷிமுதலோர் முனிவர்தானே |