| அரைத்திடுவாடீநு தினமூன்று சாறுவிட்டு அழகாகப் பொடியாக்கிக் குப்பிக்கேற்றி நிரைத்திடுவாடீநு வாலுகையின் அடுப்பிலேற்றி நேர்பாகத் தீயெரிப்பாடீநு பனிரெண்டுசாமம் விரைந்திடுவாடீநு ஆயிபதம் பூசைபண்ணி வெகுளாதே எடுத்துப்பார் அருணன்போலாம் கரைத்திடுவாடீநு ஆயிரத்துக் கொன்றேயீயக் கைகண்ட மாற்றென்ன இருபத்தஞ்சே |