| அழுந்தியே போகரிஷியானபாலன் வன்புடனே சீனபதிமாதர்தன்னை பழுதுபடா திருமேனிக்காவலோனும் பட்சமுறப் பெண்களுடன் வந்துசேர்ந்து எழுங்குடனே நவகண்ட ரிஷியார்தம்மை வுற்பனமாடீநுக் கண்டதொரு வதிசயந்தான் மழுவான ரேணுகையின் மார்க்கந்தானும் மகத்துவங்கள் அத்தனையும் கூறுவாரே |