| சென்றேனே சமாதியிடஞ் சென்றேன்சாமி சிறப்பான ரேணுகையின் பக்கல்தன்னில் நின்றதொரு எந்தன்மேல் பட்சம்வைத்து நீதியுடன் வாமருள்கவென்றுமேதான் குன்றான கொம்பனையாள் மாதுதானும் குறையாமல் யென்மீதில் பட்சம்நல்க வென்றிடவே மனங்கறைய ரேணுகைக்கு வேகமுடன் ஆசீர்மஞ் செடீநுவீர்தானே |