| இறங்கியே ரேணுகையாள் மாதுதானும் எழிலான வடகோடி கானகத்தை திறமுடைய குருக்கள்மார் கூட்டத்தோடும் தீர்க்கமுடன் சமாதிதனில் இருக்கிறாள்காண் நிறமுடைய மாதுமையாள் சமாதிபக்கல் நிஷ்களங்க மாகவல்லோ கண்டறிந்து சிறப்புடனே போகரிஷிபாலாநீயும் சீருடனே காணவென்று வரந்தந்தாரே |