| போதித்தார் சித்தாதி சித்தரெல்லாம் பொங்கமுடன் ரேணுகையாள் மாதுக்கல்லோ நீதியுடன் ஞானோபதேசமோதி நீதியுடன் சமாதிக்கு இடமுந்தேடி சாதித்து சமாதிதனில் இருக்கவென்று சட்டமுடன் மூன்றுயுகம் தானுமீடீநுந்து வாதித்து சமாதிக்கு ஏகவென்று வண்மையுடன் ரிஷிசாபங் கூறிட்டாரே |