| காணவென்றால் ரேணுகையைப் பார்ப்பதற்கு கடைகோடி கானகத்தில் சென்றாலுந்தான் பூணவே குளிகைகொண்டு சென்றபோதுப் புகழான ரேணுகையைக் காணமாட்டீர் தோணவே ரேணுகையாள் சமாதிபக்கம் துப்புரவாடீநு பாலகனே நின்றாயானால் நீணவே சமாதியிட தடமுந்தோன்றும் நிலையான ரேணுகையின் கோட்டைதானே |