| தானேதான் மலைநாடு சுனையோரத்தில் தண்மையுள்ள சித்துவர்க்கம் கோடாகோடி மானேதான் ரேணுகையின் சமாதியுண்டு மகத்தான சமாதியிடம் சென்றாயானால் தேனேதான் வண்டுரையும் கதண்டுக்காடு தெளிவான ரேணுகையின் சமாதிக்கோட்டை கோனேதான் குருக்கள்முனி யாசீர்மங்கள் கூறான சமாதியிடங் காவல்தாமே |