| மேருபோற் பொன்னையல்லோ தானமைத்து மேதினியில் ரேணுகைக்குப் பூஷணங்கள் சீருடைய வாபரணங்கோடாகோடி திக்கெங்கும் கண்டதில்லை பூஷணங்கள் காரிழையாள் ரேணுகைக்கு வாதத்தங்கம் கட்டழகர் சித்தரெல்லாம் முடிப்பித்தேதான் பாரினிலே தவநிலையைத் தான்மறந்து பதாம்புயத்தைப் பாராமல் கேட்டார்பாரே |