| தங்கமாம் நாதாந்த சித்துதாமும் தாரணியில் வெகுகோடி வாதவித்தை புங்கசித்து எட்டுடனே வஷ்டயோகம் புகழான ரேணுகையின் மோகத்தாலே சங்கமுகந்தான்போலே பூஷணங்கள் சதுராகத்தான் முடித்தார் மலைபோல்தங்கம் இங்கிதமாம் லீலைதனில் மையல்கொண்டு எழிலாகத் தான்சமைத்தார் மேருபொன்னே |