| பாரப்பா அடுக்குகளிற் புத்திகொள்வார் பாடீநுந்துபோடீநுநீயங்கே தடவப்போறாடீநுச் சேரப்பா பாட்டருட மணியைவாங்கி திறமாகப் பார்ப்பமென்று வாயில்வைத்து காரப்பா அண்டத்திற் புக்கிப்போனால் கடுகவொருமணி வாயில்வைத்துப் பாட்டர் தூரப்பா கேதனத்தில் தேடிப்பார்த்தார் சுற்றியெங்கும் காணாமல் திகைத்திட்டாரே |