| கொண்டாரே கோடிமனுசித்தரெல்லாம் குவலயத்தில் கெட்டழிந்து தட்டழிந்து பண்டுளப கிருஷ்ணாவதாரணைப்போல் பாருலகில் மோகவலை சிக்கினார்கள் அண்டர்முனி தவரிஷிகள் சித்துதாமும் அரிவையராம் ரேணுகையின் பாசத்தாலே விண்ணுலகைத் தான்மறந்து பாவங்கொண்டு விடுபட்டு நின்றார்கள் கோடிபேரே |