| என்றுமே தியானித்து வாசிவைத்து யிழுத்துமேகம்மென்று இருத்திக்கும்பி என்றுமே சகாரத்தால் வியந்தோர்கோடி நல்வினைக்கும் தீவினைக்கும் எருத்தகடா என்றுமே தியானித்து இருக்கநன்று ஏத்தமலர்கொண்டு அர்ச்சித்தேற்ற அகன்றுமே நான்முகன் தன்பதியைவிட்டு அடியதிந்த மாலினுட பதியிரைக்கே |