| பாரேதான் போகரிஷிமுனிவர்தானும் பாங்கான முதலைமுகந்தன்னைநோக்கி நேரேதான் திரேதாயினுகத்தில்தானும் நேர்மையுடன் யாகமும்செடீநுயும்போது நீரேதான் நவகண்டிரிஷியார்தம்மை நீதியுடன் விழுங்குதற்கு ஞாபமுண்டோ சீரேதான் யிட்சனமே மைந்தன்தன்னை சிறப்புடனே கொண்டுவர விடைதந்தாரே |