| கொடுத்ததொரு வரமதுதான் போகர்தானும் கொப்பெனவே தன்மனதில் மனதுவந்து அடுத்துமே மடுதனிலே நின்றுகொண்டு வன்புடனே பராபரத்தின் பொருளைநண்ணி கொடுத்ததொரு மனோன்மணியை மனதிலெண்ணி துப்புரவாடீநு யாகமதுசெடீநுயும்போது மடுதனிலே ஜலமதுவும் பொங்கியல்லோ மகத்தான முதலைதனை காணலாச்சே |