| கூறவே போகரிஷிமுனிவர்தானும் கொதிதான மடுதனிலே சென்றுமேதான் மாறலுடன் நவகண்ட ரிஷியார்தன்னை மார்க்கமுடன் விழுங்கியதோர் முதலைதன்னை சீறலுடன் கண்டறிய வேண்டுமென்று சிறப்புடனே மடுவுக்கு வந்தபோது சேறதுவும் வற்றியல்லோ மிகவுங்காடீநுந்து செம்மலுடன் இருப்பதுவுங் கண்டிட்டாரே |