a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 4678 ஆம் பாடல்
சொல்லவே முதலையது ரிஷியார்தம்மை சிறப்புடனே தான்விழுங்கி மடுவிற்சென்று மெல்லவே கொண்டல்லோ யேகியேதான் மேன்மையுடன் தானிருக்கும் வேளைதன்னில் புல்லவே நவகண்ட ரிஷியார்தம்மை புகழான யாகமதிற் தேடும்போது வல்லதொரு முதலையது கொண்டசேதி மகத்தான பாட்டனவர் கேட்டிட்டாரே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி