| கோட்டையாங் காயாபுரி கோட்டைதன்னில் கொற்றவனே யானுமல்லோ சிலதுகாலம் நாட்டடுடன் யான்கண்டவதிசயங்கள் நலமாகத் தானுரைப்பேன் யுந்தனுக்கு வாட்டமுடன் ஆழியது கோட்டைதன்னில் வளமான தெத்துவாசல் நான்கேயாகும் பூட்கமல முதல்வாசல் காளிகாவல் புகழான ரெண்டாங்கால் வீரபத்திரனாமே |