| கேட்கவே போகரிஷிமுனிவர்தாமும் கெவனமுடன் முததைக்குக் கூறலுற்றார் நீட்கமுடன் எனதையர் காலாங்கிநாதர் நீடாழி யுலகமதில் சுகமேயென்றார் வாட்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்தாமும் வையகத்தில் மற்றவரும் சுகமோவென்றார் கேட்கவே போகர்முனி ரிஷியார்தாமும் கீர்த்தியுடன் வையகத்தில் சுகமென்றாரே |