| சீனமாம் பதிதனிலே காலாங்கிநாதர் சிறப்புடனே தாமுரைத்த வண்ணமெல்லாம் ஞானமென்ற மாணாக்கர் சொன்னநீதி நலமுடனே தாமிருந்த செடீநுதியாவும் மானமுள மாதர்முக லீலாவர்க்கம் மகத்தான கோடிவரை சங்கமெல்லாம் ஆனதொரு வையகத்தின் கதைகள்மார்க்கம் வன்புடனே தாமுரைத்தார் போகர்காணே |