| பார்க்கையிலே போகர்முனி மனதுவந்து பட்சமுடன் திருவடிக்கு தெண்டனிட்டு தீர்க்கமுடன் வஞ்சலிகள் மிகவுங்கூறி திகழுடனே பொன்னுலகம் சென்றமார்க்கம் ஏர்க்கவே தேவேந்திரன் தன்னைக்கண்டு எழிலான பொன்மயில் சாபந்தன்னை ஆர்க்கவே சாபமதை நிவர்த்திசெடீநுது வன்புடனே சென்றேனே சீனந்தானே |