| இட்டாரே திருவேல ரிஷியார்தானும் எழிலான போகர்முனி தன்னைத்தானும் சட்டமுடன் தம்பதிக்கு வருகவென்று சாங்கமுடன் உத்தாரங்கூறும்போது வட்டமுடன் பொன்மயிலும் இருக்குந்தானம் வாகுடனே போகமுனி வந்துநிற்க திட்டமுடன் திருவேல ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் போகர்தமைக் கண்டார்பாரே |