| பாரேதான் போகரிஷிமுனிவர்தானும் பராபரியாள் அம்பாளின் கிருபையாலே நேரேதான் குளிகைமுகம் பூண்டுகொண்டு நேர்மையுடன் தேசபதி சுத்தியேதான் ஊரேதான் கிக்கிந்தா மலையைத்தேடி வுத்தமனே திருவேல ரிஷியார்முன்னே சேரேதான் மலைமீதில் உச்சிதன்னில் சிறப்புடனே தானிறங்கி நின்றிட்டாரே |