| கண்டாரே போகரிஷிமுனிவர்தானும் கருவான ரிஷியாரைத் தானும்பார்த்து அண்டரண்டம் சென்றுமல்லோ விடையும்பெற்று ஆண்டவனே என்சாபம் மீட்டிவந்தேன் தண்டுலகந் தான்புகழும் காலாங்கிநாதர் தாளடிக்கி யடிபணிந்து செப்பவேண்டும் விண்டுலகில் தனில்வாழும் இந்திரன்செடீநுதி விருப்பமுடன் வரைப்பேன் என்றிட்டார்தானே |