| பாரேதான் பொன்மயிலும் ரூபமாறி பாங்குடனே மறுபடியும் ரிஷியுமாகி நேரேதான் ரிஷியாரும் சாபம்தீர்ந்து நேர்மையுடன் வையகத்தில் வாடிநந்திருக்க சீரேதான் தேவேந்திர பகவான்தானும் சிறப்புடனே வையகத்தில் மாண்பனாக தீரேதான் சாபமது நிவர்த்திசெடீநுது தீர்க்கமுடன் வையகத்துக் கனுப்பினாரே |